“ஃபிளைட்ல போனா மட்டும் என்ன… நாங்க வீட்ல சாப்பிடுற மாதிரிதான் சாப்பிடுவோம்!” இண்டிகோ விமானத்தில் குடும்பத்தோடு பிக்னிக் கொண்டாடிய பயணிகள்… வைரலாகும் வீடியோ..!!!

விமானப் பயணம் என்பது ஒரு காலத்தில் மிகப்பெரிய ஆடம்பரமாகக் கருதப்பட்டு, இன்று சாமானிய மக்களின் அன்றாடப் போக்குவரத்துச் சாதனமாக மாறியிருக்கிறது. தொழில்நுட்பமும் வசதிகளும் வளர்ந்துவிட்ட இந்த நவீன காலத்தில், பொது இடங்களில் நாம் பின்பற்ற வேண்டிய அடிப்படை நாகரிகமும் கட்டுப்பாடுகளும் எந்த…

Read more

Other Story