கடகம் ராசிக்கு…! கடன் பிரச்சனைகள் தீர்ந்து விடும்…! எதிர்பார்த்த தகவல் நல்ல பதிலை கொடுக்கும்…!!
கடகம் ராசி அன்பர்களே…! சொந்த நலனில் அக்கறை காட்டுவீர்கள். உடல் ஆரோக்கியத்தை நல்ல முறையில் பார்த்துக் கொள்ள வேண்டும். அரசு உதவி கிடைப்பதில் தாமதம் உண்டாகும். உங்களின் வேலையை கண்டு மற்றவர்கள் பொறாமைப் படுவார்கள். கடன் பிரச்சனைகள் தீர்ந்து விடும். வெகு…
Read more