துலாம் ராசி அன்பர்களே..! திறமைகளை வெளிப்படுத்துவதற்கு முயற்சிகளை எடுப்பீர்கள்.
உங்கள் குழந்தைகளுக்கு தேவையானதை வாங்கி கொடுப்பீர்கள். குழந்தைகளை கவனித்துக் கொள்வதில் ஆர்வம் அதிகரிக்கும். பணவரவு வருவதில் தாமதம் உண்டாகும். மற்றவர்களுடன் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். நிதானத்துடன் எதையும் அணுகவேண்டும். மனதில் இனம்புரியாத கவலை இருந்துக்கொண்டே இருக்கும்.
பண நெருக்கடி குறையும். கடன் பிரச்சினைகள் ஓரளவு பூர்த்தியாகும். எதிர்பார்த்த உதவிகள் கிட்டும். அரசாங்கம் மூலம் ஆதாயம் உண்டாகும். வெளிநாட்டு பயணங்கள் செல்ல நேரிடும். ஏற்றுமதி துறையை சேர்ந்தவர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்கும். மாணவர்களுக்கு ஞாபகத்திறன் குறைவாக இருக்கும். கவனமாக கல்வியில் ஆர்வம் காட்ட வேண்டும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பிங்க் நிறத்தில் ஆடை அணியவேண்டும். பிங்க் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே முருகப்பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தென்மேற்கு.
அதிர்ஷ்டமான எண்: 5 மற்றும் 7.
அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் பிங்க் நிறம்.