“டிக்கெட் புக் பண்ண இவ்வளவு கஷ்டமா?…ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….“ரயில் பயணிகளுக்கு செம சலுகை…!!!

ரயிலில் முன்பதிவு இல்லாத பொதுப்பெட்டியில் பயணம் செய்யும் பயணிகளுக்கு ரயில்வே புதிய சலுகையை வழங்கியுள்ளது. இதன்படி, ரெயில்ஒன் செயலி மூலம் முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகளை ஆன்லைனில் பதிவு செய்து, டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் பயணிகளுக்கு 3 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.…

Read more

Other Story