இளம் வயதிலேயே மூட்டு வலி வருகிறதா…? இதற்குப் பின்னால் இருக்கும் காரணங்கள் என்ன தெரியுமா…?

மூட்டு வலி என்றாலே வயதானவர்களுக்கு மட்டுமே ஏற்படும் பிரச்சினை என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால், இளம் வயதினருக்கும் முழங்கால், கணுக்கால், மணிக்கட்டு, தோள்பட்டை போன்ற மூட்டுகளில் வலி ஏற்படலாம். வாழ்க்கைமுறை மாற்றங்கள் முதல் அதிக உடற்பயிற்சி வரை இதற்கு பல்வேறு காரணங்கள்…

Read more

Other Story