பார்த்தாலே பதறுது..! “கங்கை நதியில் சீறிப்பாய்ந்த வெள்ளம்”… தென்னை மரம் போல் காற்றில் அடித்து செல்லப்பட்ட மின் கோபுரங்கள்… நடு நடுங்க வைக்கும் காணொளி…!!!!

உத்தரப்பிரதேசம் மாநிலம் மீரட் பகுதியில் ஏற்பட்டுள்ள இயற்கை பேரிடர் ஒன்று அனைவரையும் பதைபதைக்கச் செய்துள்ளது. மலைப்பகுதிகளில் பெய்துவரும் தொடர் மழையின் காரணமாக கங்கை நதியில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, மீரட் நகரின் ஹஸ்தினாபூர் காதர் பகுதியில் ஆற்றின் நீரோட்டம்…

Read more

Other Story