“டாலர்ல சம்பாதிச்சா மட்டும் போதாதுப்பா… செலவு தலைசுத்த வைக்குது!”.. மாசம் $8000 வாங்கியும் கையில ஒண்ணும் நிக்கல புலம்பும் இந்தியர்… இணையத்தில் வைரலாகும் பதிவு..!!!

வெளிநாட்டிற்குச் சென்று டாலரில் சம்பாதித்தால் வாழ்க்கையில் சீக்கிரமாக செட்டிலாகிவிடலாம் என்ற கனவு பல இந்திய இளைஞர்களின் மனதில் ஆழமாகப் பதிந்துள்ளது. ஆனால், அமெரிக்காவில் மாதம் 8,000 டாலர் சம்பாதிக்கும் ஒரு இந்திய இளைஞர், அங்கே இருக்கும் எதார்த்த நிலையை வெளிப்படையாகப் பகிர்ந்துள்ளது…

Read more

Other Story