பெல் கூட்டுறவு வங்கியில் ரூ.1.43 கோடி திருட்டு… 5 ஆண்டுகளுக்கு பிறகு சிக்கிய நபர்…. போலீஸ் விசாரணை….!!
திருச்சி பெல் வளாகத்தில் இயங்கும் தொழிலாளர்கள் கூட்டுறவு வங்கி அலுவலகத்தில், 2019-ஆம் ஆண்டு அக்டோபர் 31-ஆம் தேதி, சம்பளத்துக்காக வைக்கப்பட்டிருந்த ரூ.1.43 கோடியை மர்ம நபர் ஒருவர் முகமூடி அணிந்து கண்ணாடி ஜன்னல் வழியாக உள்நுழைந்து திருடிச் சென்றார். இந்த சம்பவம்…
Read more