“மண்டை ஓடுகள், செப்பு தகடுகள்…” பார்த்ததும் பதறிய உறவினர்கள்…. மயானத்தில் மாந்திரீக பூஜை…. போலீஸ் விசாரணை….!!
நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் ஒன்றியத்துக்குட்பட்ட கண்ணூர்பட்டி ஊராட்சி கோவிந்தம்பாளையம் கிராமத்தில் உள்ள மயானத்தில் நடந்த ஒரு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வயது முதிர்வு காரணமாக இறந்த மூதாட்டி ஒருவரை அடக்கம் செய்ய அவரது உறவினர்கள் மயானத்தில் குழி தோண்டும்போது, அங்கு எரிந்த…
Read more