வீட்டில் செல்வம் பெருக வேண்டுமா…? மாலை நேரத்தில் கதவை திறங்க.. வாஸ்து கூறும் ரகசியம் ….!
வீட்டில் நேர்மறையான சூழல் நிலவ வேண்டும் என்பதற்காக பல்வேறு வாஸ்து விதிகளைப் பின்பற்றுபவர்கள் உள்ளனர். அந்த வகையில், மாலை நேரத்தில் வீட்டின் கதவு மற்றும் ஜன்னல்களைத் திறந்து வைப்பது குறித்தும் வாஸ்து சாஸ்திரத்தில் சில நம்பிக்கைகள் கூறப்படுகின்றன. குறிப்பாக மாலை நேரம்…
Read more