சிகிச்சை பெற வந்த இடத்தில் மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு விழுந்த அடி… மனிதாபிமானம் செத்துவிட்டதா?… கண்ணீர் மல்கும் நெட்டிசன்கள்… வைரலாகும் அதிர்ச்சி காட்சி…!!!

நிழலில் இருந்தே நிஜத்தை உலுக்கும் ஒரு கொடூரமான சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த மாற்றுத்திறனாளி சிறுவனை, அவனது பராமரிப்பாளரே மிகவும் கொடூரமான முறையில் தாக்கும் காட்சிகள் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.…

Read more

Other Story