சீனர்களின் மனதில் இன்றும் வாழும் இந்தியர்…! 72 மணி நேரம் தூங்காமல் உயிர்களை காப்பாற்றிய மருத்துவரின் கதை… சிலை வைத்து போற்றும் சீன மக்கள் ..!

இந்தியா – சீனா இடையே அரசியல் மற்றும் எல்லை விவகாரங்கள் குறித்து பல்வேறு செய்திகள் வெளியாகி வரும் நிலையில், இரு நாடுகளின் உறவில் மனிதநேயத்தின் அடையாளமாக இன்றும் நினைவுகூரப்படும் ஒரு இந்தியர் உள்ளார். மகாராஷ்டிர மாநிலம் சோலாப்பூரில் பிறந்த டாக்டர் துவாரகநாத்…

Read more

Other Story