சுரேஷ் ரெய்னாவை ஃபீல்டிங் பயிற்சியாளராக நியமிப்பது குறித்து பரவும் தகவல்கள் உண்மையில்லை இது ஒரு வதந்தி… சிஎஸ்கே நிர்வாகம் கொடுத்த அதிரடி விளக்கம்..!!!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளராக சுரேஷ் ரெய்னா நியமிக்கப்பட உள்ளதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல்களுக்கு அந்த அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளார். மேலும் ரெய்னா மீண்டும் சிஎஸ்கே அணிக்குள்…

Read more

Other Story