தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை ரூ.2500 எப்போது.. பெண்களுக்கு குட் நியூஸ் வருமா…? அமைச்சர் மரிய வில்சன் சொன்ன முக்கிய தகவல்.!
வேளாங்கண்ணி பேராலயத்தின் ஆண்டுத் திருவிழா கொடியேற்றம் ஆகஸ்ட் 29-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வேளாங்கண்ணி நோக்கி நடைபயணம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், தமிழக நிதியமைச்சர் நெ.மரிய வில்சனும் வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரை…
Read more