2023-ல் கல்யாணம்.. 2026-ல் கோர முகம்… மனைவியின் அந்தரங்க பக்கங்களை சோஷியல் மீடியாவில் ஏலம் விட்ட கணவன்.. சைபர் போலீஸ் அதிரடி வேட்டை…!!!
பீகார் மாநிலத்தில் கணவன் ஒருவனே தனது மனைவியின் அந்தரங்க வீடியோக்களையும் புகைப்படங்களையும் சமூக வலைத்தளங்களில் பரப்பிய அதிர்ச்சிக்குரிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த தம்பதியினருக்கு இடையே கடந்த சில காலமாக குடும்பத் தகராறு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், தன்…
Read more