“பீரோவில் ரகசிய அறை செய்த தச்சர் செய்த காரியம் என்ன தெரியுமா?”… அந்த 30 லட்சம் எங்கே? – போலீஸ் அதிரடி வேட்டை…!!!
பீரோவில் ரகசிய அறையை உருவாக்கி கொடுத்த தச்சரே, அந்த வீட்டில் 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகள் மற்றும் பணத்தை திருடிவிட்டு தப்பி ஓடிய அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட உரிமையாளர் தனது வீட்டில் ஒரு பாதுகாப்பான ரகசிய அறையை உருவாக்க…
Read more