இதெல்லாம் தேவையா?… ட்ரெண்டிங்கில் இணைய AI மூலம் போலி புகைப்படத்தை உரிமையாளருக்கு அனுப்பிய ஊழியர்கள்… போலீஸ் அதிரடி..!!

அமெரிக்காவில் சமூக வலைதளங்களில் பிரபலமாவதற்காகச் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உணவகத்தில் கொள்ளை நடந்ததாகப் பொய் புகாரளித்த ஊழியர்களின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள ஒரு உணவகத்தில் பணிபுரியும் இரண்டு ஊழியர்கள் இணைந்து, முகமூடி அணிந்த மர்ம நபர் உணவகத்திற்குள் புகுந்து…

Read more

Other Story