“சொத்துக்காக பெற்ற தாயையும் தந்தையையும் அடிச்சு நொறுக்குன இந்த அரக்கர்களுக்குக் கடுமையான தண்டனை கிடைக்கணும்ப்பா!” பொதுமக்கள் கொந்தளிப்பு.. பகீர் சம்பவம்..!!!

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் பெற்ற பிள்ளைகளே தங்களின் வயதான தாய் மற்றும் தந்தையைச் சொத்துக்காகவும் நிலத்திற்காகவும் நடுரோட்டில் வைத்துத் தடியால் கொடூரமாகத் தாக்கிய அதிர்ச்சிச் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பெற்றெடுத்து, ஆளாக்கி, அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்த பெற்றோரை, வயோதிக…

Read more

“டிஜிட்டல் முறையை கொண்டு வந்துட்டு இம்புட்டு குளறுபடி பண்ணினா மக்கள் எப்படிப்பா நம்புவாங்க!” பேருந்து நிர்வாகத்தின் அலட்சியத்தால் பயணிகள் ஆத்திரம்..!!!

அரசுப் பேருந்துகளில் பயணிகளுக்கு எளிமையான மற்றும் டிஜிட்டல் முறையிலான பயணச் சீட்டுகளை வழங்கும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்ட என்.சி.எம்.சி கார்டு திட்டம், தற்போது நடத்துனர்கள் மற்றும் பயணிகளுக்கு இடையே தேவையற்ற குழப்பங்களையும் மனக்கசப்புகளையும் ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக, பேருந்துகளில் பயன்பாட்டில் உள்ள டிக்கெட்…

Read more

Other Story