“ஜப்பானில் ஏன் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகிறது….?” ஒவ்வொரு குடும்பமும் அதை ரகசியமாக வைப்பது ஏன்….? மெய்சிலிர்க்க வைக்கும் அதிநவீன டெக்னாலஜி….!!!
உலகிலேயே அதிக அளவிலான நிலநடுக்கங்களைச் சந்திக்கும் நாடுகளில் ஜப்பான் முதன்மையான இடத்தில் உள்ளது. அந்நாட்டின் புவித்தட்டு அமைப்பே இதற்குக் முக்கியக் காரணமாகும். ஜப்பான் நாடு ‘பசிபிக் நெருப்பு வளைய மண்டலத்தில்’ அமைந்துள்ளது. பசிபிக் தட்டு, பிலிப்பைன்ஸ் கடல் தட்டு, யூரேசிய தட்டு…
Read more