“விமானத்தோட இறக்கையில பாம்பு ஊர்ந்து போகுதுப்பா!” நடுவானில் பறந்த விமானத்தில் அதிர்ச்சி வீடியோ… இணையவாசிகளின் உண்மை சோதனையில் திடுக்கிடும் உண்மை…!

விமானத்தின் இறக்கையில் பெரிய பாம்பு ஒன்று ஊர்ந்து செல்வது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி, உலகளவில் பெரும் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது. நடுவானில் பறக்கும் விமானத்தின் வெளிப்புறத்தில் பாம்பு எவ்வாறு வந்தது என்றும், காற்றின் வேகத்தையும் தாண்டி அது…

Read more

Other Story