ஒரே ஒரு எலுமிச்சை… மழையே நின்றுடுச்சாம்! பாஜக எம்.பி. சொன்ன இந்த விஷயம் இப்போது அரசியலில் செம பரபரப்பு… காங்கிரஸ் போட்ட கமெண்ட்தான் இன்னும் ஹைலைட்…!!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில், மழையை நிறுத்துவதற்காக எலுமிச்சைப் பழத்தை வெட்டியதாக பாஜக எம்.பி. போஜ்ராஜ் நாக் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாலோட் மாவட்டம் டூண்டிலோரா பகுதியில் நடைபெற்ற ‘மஹ்தாரி வந்தன் யோஜனா’ நிகழ்ச்சியில், முதலமைச்சர் விஷ்ணுதேவ் சாய் பங்கேற்றிருந்தார்.…

Read more

Other Story