“தேர்தலில் மும்முனை போட்டி” … பாஜகவுக்கு வந்த புதிய சிக்கல்…. மாறும் அரசியல் களம்…!!!!

திரிபுரா மாநிலத்தில் மொத்தம் 60 சட்டமன்ற தொகுதிகள் உள்ள நிலையில், பிப்ரவரி மாதம் 16-ஆம் தேதி தேர்தல் நடைபெற இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இங்கு மொத்தம் உள்ள 60 தொகுதிகளில் 31 தொகுதிகளில் வெற்றி பெற்ற கட்சியே ஆட்சிக்கட்டிலில் அமரும்.…

Read more

Other Story