10-ம் வகுப்பு படிக்கிற பொண்ணு..! மதியமே வீட்டுக்கு வரணும்… தண்டவாளத்தில் கிடந்த பேக் டிரஸ்… தோழியுடன் போன மாணவி மாயம்… சிசிடிவியில் தெரிந்த பகீர் உண்மை… போராட்டத்தால் பரபரப்பு..!
பிகார் மாநிலம் பாட்னா அருகே தானாபூரில் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வரும் சப்னா குமாரி மாணவி திடீரென மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திங்கள்கிழமை காலை வழக்கம்போல் பள்ளிக்குச் சென்ற மாணவி, பிற்பகல் பள்ளி முடிந்த பின்னர் வீடு…
Read more