பன்றியின் பச்சை ரத்தத்தை குடித்தால் உடம்புக்கு நல்லதா..? “எவ்வளவு பெரிய ஆபத்து தெரியுமா”.. டாக்டர் சொன்ன உறைய வைக்கும் தகவல்..!!
சமூக வலைதளங்களில் ஒரு காணொளி வைரலாகி வருகிறது, அதில் பன்றியின் பச்சை ரத்தத்தை குடிப்பது உடலுக்கு ஆரோக்கியமானது என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், இதற்கு மருத்துவர் ஐசக் அப்பாஸ் ஒரு பதில் காணொளி வெளியிட்டு, இந்த செயல் ஆபத்தானது என்று எச்சரித்துள்ளார். பச்சையாக…
Read more