உங்கள் படுக்கை எந்த திசையில் இருக்கிறது…? தீராத மன அழுத்தத்திற்கு ‘இது’ கூட காரணமாக இருக்கலாம்..!
வாஸ்து சாஸ்திரத்தின் படி, நாம் உறங்கும் திசையானது நமது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. தவறான திசையில் படுக்கையை அமைப்பதோ அல்லது தலைவைத்து உறங்குவதோ எதிர்மறை ஆற்றலை உருவாக்கி, மனித உடலில் தேவையற்ற பாதிப்புகளை ஏற்படுத்தும். இதன்…
Read more