சுரைக்காய் இல்லாமலேயே கொஃப்தா செய்யலாம்…! பச்சை வாழைக்காயில் ராஜஸ்தான் பாரம்பரிய சுவை சமையல் கலைஞர் சொன்ன இந்த ரெசிபி தெரியுமா…?

கொஃப்தா என்றாலே சுரைக்காயை வைத்து செய்வதுதான் பலருக்கும் நினைவுக்கு வரும். ஆனால், பச்சை வாழைக்காயை பயன்படுத்தியும் சுவையான கொஃப்தா தயாரிக்கலாம். குறிப்பாக ராஜஸ்தானின் பாரம்பரிய சமையலில் பச்சை வாழைக்காயை வைத்து பலவிதமான உணவுகள் செய்யப்படுகின்றன. அவற்றில் ஒன்றாக இந்த வாழைக்காய் கொஃப்தாவும்…

Read more

Other Story