ஒரு நொடியில் முடிந்த வாழ்க்கை… இடது பக்கம் முந்தியது ஒரு குத்தமா?… ஓடும் பேருந்துக்கு அடியில் சிக்கிய பைக்… நொறுங்கிய உடல்.. வைரலாகும் சிசிடிவி காட்சி…!!!

சமீபத்தில் சூரத்தில் நிகழ்ந்த ஒரு கோரமான சாலை விபத்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பேருந்து ஒன்றை இடதுபுறமாக முந்திச் செல்ல முயன்ற இருசக்கர வாகன ஓட்டி, எதிர்பாராதவிதமாக பேருந்தின் அடியில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த பதறவைக்கும்…

Read more

Other Story