“ஒரு கையில் போன்… மறு கையில் எமன்!” – செல்போன் பேசிக்கொண்டே டெம்போ ஓட்டிய ஓட்டுநர்: 5 அடி உயரத்திற்குத் தூக்கி வீசப்பட்ட முதியவர்! சூரத்தை உலுக்கிய பகீர் வீடியோ..!!!
குஜராத் மாநிலம் சூரத்தின் தபோலி பகுதியில், ஓட்டுநர் ஒருவர் செல்போனில் பேசிக்கொண்டே டெம்போவை ஓட்டியதால் ஏற்பட்ட கோர விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் 15 அன்று நிகழ்ந்த இந்த சம்பவத்தில், கவனக்குறைவாக வாகனத்தைச் செலுத்திய ஓட்டுநர், திடீரென எதிரே…
Read more