திகிலூட்டும் வீடியோ…! கண்முன்னே உயிரைக் காக்க பதறி அடித்துக் கொண்டு ஓடிய உயிர்கள்… நேபாள நாட்டை புரட்டி போட்ட வெள்ளத்தில் வெளியான புதிய பரபரப்பு வீடியோ…!!

நேபாளத்தில் கடந்த சில நாள்களாக பெய்து வரும் கனமழையால் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்து, பல இடங்களில் வெள்ளநீர் கரைபுரண்டு ஓடுகிறது. சாலைகள், பாலங்கள் உள்ளிட்ட கட்டமைப்புகளும் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பல பகுதிகளில் வீடுகளுக்குள்ளும்…

Read more

Other Story