“கால் வலியில கதறினப்போ ஓடோடி வந்து தூக்குனாங்க!” மும்பை மக்களின் மனிதநேயத்தைப் பாராட்டிய அமெரிக்க சுற்றுலா பயணி… இணையத்தில் வைரலாகும் பதிவு..!!!

இந்தியாவிற்குச் சுற்றுப்பயணம் வரும் வெளிநாட்டுப் பயணிகள், இங்குள்ள மனிதநேயத்தையும் மக்களின் உதவும் மனப்பான்மையையும் கண்டு வியந்துபோகும் சம்பவங்கள் அவ்வப்போது நடப்பதுண்டு. அந்த வகையில், அமெரிக்காவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவர் மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் சந்தித்த நெகிழ்ச்சியான அனுபவம், இந்தியர்களின் விருந்தோம்பலையும்…

Read more

Other Story