“தாமரைப்பூ பறிக்கச் சென்றபோது நேர்ந்த விபரீதம்!”.. 2 மகள்களைப் பறிகொடுத்த தாய் எடுத்த விபரீத முடிவு.. ஒரு குடும்பமே அழிந்த சோகம்.. அதிர்ச்சி பின்னணி..!!
விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் அய்யனார். இவரது மனைவி ஜெயந்தி. இவர்களுக்கு ஹர்ஷினி, கயல் என இரண்டு மகள்கள் இருந்தனர். கடந்த 14-ஆம் தேதி அங்காளம்மன் கோவில் திருவிழாவிற்குச் சென்ற இந்தச் சிறுமிகள் இருவரும், அங்கிருந்த குளத்தில் தாமரைப்பூ பறிக்க முயன்றபோது எதிர்பாராதவிதமாக…
Read more