“மாணவர்களை ஏமாற்றாதீங்க!” – ஆதரவாகக் களம் இறங்கிய விளையாட்டு நட்சத்திரங்கள்!.. ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்கிய நீட் விவகாரம்..!!!
தேசிய அளவிலான நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகள் தொடர்பாக நாடு முழுவதும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் நடத்தி வரும் போராட்டங்களுக்கு ஆதரவாகவும், இதற்கு உடனடி தீர்வு காண வலியுறுத்தியும் இந்தியாவின் முன்னணி விளையாட்டு நட்சத்திரங்கள் தங்களது குரலை உயர்த்தியுள்ளனர்.…
Read more