அந்த இன்ஸ்பெக்டரும், ஏட்டும் லஞ்சம் கேக்குறாங்க… என்கிட்ட கைநீட்டி பணம் கூட வாங்கிட்டாங்க… வீடியோவை வெளியிட்ட நாட்டு வைத்தியர்… சிக்கிய சீருடை… அதிரும் காவல்துறை…!!
சிவகங்கை மாவட்டம் ஆத்திகாடு பகுதியைச் சேர்ந்தவர் 45 வயது நெடுஞ்செழியன். இவர் எலும்பு முறிவு, முடக்குவாதம் மற்றும் நரம்பு தளர்ச்சி போன்ற உபாதைகளுக்கு நாட்டு வைத்தியம் பார்த்து வந்தவர். யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் இவர் மக்களிடையே பெரும் பிரபலமடைந்திருந்தார்.…
Read more