“சொந்த நாட்டுக்காரங்கன்னு நம்பிப் போனா இம்புட்டு விலையை வச்சு ஏமாத்துறாங்களேங்க!” அமெரிக்காவில் வாழும் இந்தியப் பெண்ணின் பரபரப்பு குற்றச்சாட்டு..!!!
அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் தங்களின் அன்றாட சமையல் மற்றும் மளிகைப் பொருட்களுக்காக இந்திய அங்காடிகளைத் தவிர்த்துவிட்டு, சீன மளிகைக் கடைகளை அதிகளவில் நாடிச் செல்லும் சுவாரசியமான பின்னணி குறித்த செய்தி ஒன்று இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. வெளிநாட்டில் வாழும் இந்தியப்…
Read more