காவல்துறையினரை, தங்கள் அரசியலுக்காக திமுக அரசு பலிக்கிடாவாக்கியுள்ளது… அண்ணாமலை கண்டனம்..!!!

காவல்துறையினரை தங்கள் அரசியலுக்காக வலிக்கிடவாக்கும் திமுக அரசின் அதிகார துஷ்பிரயோகத்தை வன்மையாக கண்டிக்கிறேன் என்று பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, மாண்புமிகு உச்சநீதிமன்ற…

Read more

Other Story