தமிழ் சினிமாவில் மோசமான ஜாதி கொடுமை..! “இயக்குனர் பா.ரஞ்சித்துடன் இருப்பதால் எனக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுகிறது”… பரபரப்பை கிளப்பிய நடிகர் கலையரசன்..!!
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் கலையரசன். இவர் மெட்ராஸ், வாழை உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ள நிலையில் தற்போது இவர் ட்ரெண்டிங் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் டிரைலர் வீடியோ நேற்று வெளியானது. இந்நிலையில் நடிகர் கலையரசன் அளித்துள்ள ஒரு…
Read more