“ஒரு மட்டன் பீஸூக்காக இப்படியா”…? திருமண வீட்டையே ரணகளமாக மாற்றிய உறவினர்கள்….!!!
தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் உள்ள பகுதியில் திருமணம் ஒன்று நடைபெற்றது. இதில் நவிப்பேட்டையை சேர்ந்த பெண்ணுக்கும், நந்திப்பேட்டையை சேர்ந்த ஆணுக்கும் திருமணம் நடைபெற்றது. அந்த திருமணத்தில் பரிமாறப்பட்ட உணவில் ஆட்டு இறைச்சி துண்டு இல்லாததால் மணமக்களின் உறவினர்கள் இடையில் தகராறு ஏற்பட்டது.…
Read more