“என் மகளை உனக்கு தர முடியாது!”.. கண்டித்த தாய்க்கு நேர்ந்த கதி.. ஒருதலை காதலால் சிதைந்த குடும்பம்.. கதவை உள்பக்கமாக பூட்டிவிட்டு வாலிபர் செய்த பயங்கரம்..!!
மகாராஷ்டிர மாநிலத்தில் சிவம் உபாத்யாயா (27) என்ற வாலிபர், நான்சி மிஸ்ரா என்ற பெண்ணை ஒருதலையாகக் காதலித்து வந்துள்ளார். இதனை நான்சியின் தாய் சவீதா மிஸ்ரா கண்டித்ததால் ஆத்திரமடைந்த சிவம், அவர்கள் வீட்டிற்குச் சென்று தகராறில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில்,…
Read more