“தூம் 3” பட பாணி ஸ்கெட்ச்… அச்சு அசலாக ஒரே முகம்… போலீஸையே கன்பியூஸ் செய்த இரட்டை சகோதரர்கள்… கடைசியில் சிக்கியது எப்படி…???
உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில், பிரபல பாலிவுட் படமான ‘தூம்-3’ பாணியில் ஆள்மாறாட்ட மோசடியில் ஈடுபட்டு வந்த இருசக்கர வாகனத் திருட்டுக் கும்பலை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த கும்பலின் மூளையாகச் செயல்பட்டவர்கள் அர்மான் (என்கிற சுட்டா) மற்றும் உல்மான் என்ற…
Read more