தீபத்தில் சீனாவின் அதிகார மூவ்..! முக்கிய பதவிகளில் ஓரங்கட்டப்படும் திபெத்யர்கள்… அதிர வைக்கும் புள்ளி விவரம்.. அமெரிக்க நிறுவனம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்…!
திபெத் மீது சீனா தனது அரசியல் கட்டுப்பாட்டை மேலும் வலுப்படுத்தி வருவதாக அமெரிக்காவைச் சேர்ந்த ‘இன்டர்நேஷனல் கேம்பெயின் ஃபார் திபெத்’ அமைப்பு தெரிவித்துள்ளது. குறிப்பாக, திபெத் நிர்வாகத்தில் முக்கிய முடிவுகளை எடுக்கும் உயர் பதவிகளில் திபெத்தியர்களின் பங்களிப்பு தொடர்ந்து குறைக்கப்பட்டு வருவதாக…
Read more