வெள்ளையனே வெளியேறு இயக்கம் முதல் ராமர் கோயில் இயக்கம் வரை… தாவ் தயால் கன்னாவின் மறைக்கப்பட்ட வரலாறு! சுதந்திரப் போராட்ட வீரரின் ஒரே கடிதம்… ராமர் கோயில் இயக்கத்தின் தொடக்கத்தில் நடந்தது என்ன?…

முராதாபாத்தைச் சேர்ந்த தாவ் தயால் கன்னா, இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாகப் பங்கேற்ற குறிப்பிடத்தக்க வீரராகத் திகழ்ந்தார். மகாத்மா காந்தியின் அழைப்பை ஏற்று நடைபெற்ற உப்பு சத்தியாகிரகம் மற்றும் வெள்ளையனே வெளியேறு இயக்கம் உள்ளிட்ட போராட்டங்களில் அவர் தீவிரமாகக் கலந்து கொண்டார்.…

Read more

Other Story