“எல்லாத்துலயும் கட்டிங்.. கமிஷன்.. கரப்ஷன்!” 5 வருஷமா அமைதியா இருந்தது ஏன்..? வைகோ கொடுத்த அதிரடி விளக்கம்..!!!

கடந்த ஐந்து ஆண்டுகால திமுக ஆட்சியில் அனைத்திலும் கட்டிங், கமிஷன், கரப்ஷன் மட்டுமே பிரதானமாக இருந்தது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மிகக் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பேசுகையில், திமுகவுடன் இருந்த ஒன்பது…

Read more

Other Story