“புயலால் ஏற்பட்ட பிரச்சனை”… தவெக கொடியை சரி செய்த நபருக்கு குவியும் பாராட்டு… இணையத்தில் வீடியோ வைரல்..!!
தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டில் உள்ள விசாலை பகுதியில் கடந்த அக்டோபர் மாதம் 27ஆம் தேதி நடைபெற்றது. இந்த முதல் மாநாட்டின் போது விஜய் மிகவும் ஆக்ரோஷமாக பேசிய நிலையில் அரசியல் எதிரி மற்றும் கட்சி…
Read more