“இது என்ன கல்யாண மண்டபமா..? இல்ல ரயிலா…?” முதல் வகுப்பு ஏசி பெட்டியை அலங்காரம் செய்த தம்பதி…. சமூக வலைதளங்களில் வைரலான வீடியோவால் சிக்கிய ரயில்வே ஊழியர்….!!

நந்தி கிராம் விரைவு ரயிலில் முதல் வகுப்பு ஏசி பெட்டியைச் சுபநிகழ்ச்சிக்காக அலங்காரம் செய்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூலை 6-ம் தேதி, ரயிலில் பயணம் செய்த தம்பதியினர், தங்கள் பயணத்தை விசேஷமாக்க ஆன்லைன் மூலம் ஒரு தனியார்…

Read more

Other Story