Breaking: அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய புதிய கட்சி… “5 சீட்டுக்கு குறையாமல் கேட்போம்”… பூவை ஜெகன் மூர்த்தி அதிரடி…!!!
புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி, தமது கட்சி வளர்ந்துள்ளதால் எதிர்வரும் தேர்தலுக்கான எந்தக் கூட்டணியில் இணைந்தாலும், 5 சட்டமன்றத் தொகுதிகளுக்குக் குறையாமல் கேட்போம் என்று புதிய குண்டை வீசியுள்ளார். தமிழக அரசியலில் கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் சூடுபிடித்துள்ள நிலையில்,…
Read more