“பேச முடியாம கஷ்டப்படுறீங்களா….?” சிவனே பேச வைத்த அற்புத கோவில்….! பேச்சுக் குறைபாடு தீர இங்க போனா போதும்…. சக்தி வாய்ந்த தலம்….!!
பிரணவ மந்திரத்தின் பொருள் தெரியாத பிரம்மனை முருகப்பெருமான் சிறையில் அடைத்ததால், அவருக்குப் பேசும் திறன் பறிபோனது. இதனால் கவலையடைந்த முருகன், இத்தலத்திற்கு வந்து சிவலிங்கம் அமைத்து வழிபடவே, சிவன் மகிழ்ந்து அவருக்கு மீண்டும் பேசும் திறனை அருளினார். தந்தைக்கே குருவாக இருந்து…
Read more