அதிமுக கோட்டையை ஆட்டிய சுதீஷ்… “தேமுதிக இல்லையென்றால் அதிமுக ஆட்சியே கிடையாது”… அரசியலில் வெடித்த புதிய சர்ச்சை…!!!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் ஆற்றிய தேர்தல் பரப்புரையின் போது, திமுக கூட்டணியில் உள்ள தேமுதிக உள்ளிட்ட கட்சிகளை மறைமுகமாக விமர்சித்துப் பேசினார். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் தேமுதிக பொருளாளர் எல்.கே. சுதீஷ் காட்டமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.…
Read more