“நல்லது என நினைத்துச் செய்யும் இந்த தவறுகள்….!” பல்லுல கூச்சம் அதிகமா இருக்கா….? தினமும் பல்லு தேய்க்கும்போது செய்யுற…. இந்த 1 தப்புதான் காரணமா….???
பற்களை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும் என்றால் தினமும் பல் துலக்குவது மிக அவசியம். ஆனால், பற்களைச் சுத்தம் செய்கிறோம் என்ற பெயரில் நாம் செய்யும் சில தவறான பழக்கங்கள், பற்களின் வெளிப்புற பாதுகாப்பு அடுக்கான ‘எனாமலை’த் தேய்த்துப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.…
Read more