“ஒட்டுமொத்தக் கடல்நீரையும் ஒரே மடக்கில் குடித்த அகத்தியர்…!” புராணங்கள் சொல்லும் பிரம்மாண்ட ஆன்மீக அதிசயம்…!
தமிழ் சித்தர்களில் முதன்மையானவராகவும், குறுமுனி என்றும் போற்றப்படும் அகத்திய மாமுனிவரின் வாழ்வில் எண்ணற்ற ஆன்மீக அதிசயங்களும் புராண நிகழ்வுகளும் நிறைந்திருக்கின்றன. சிவபுராணம், விநாயகர் புராணம் மற்றும் கந்தபுராணம் உள்ளிட்ட பல பண்டைய தமிழ் நூல்களில் அகத்தியரின் அளப்பரிய தவ வலிமை பற்றிய…
Read more