“14 வருஷ போராட்டத்திற்கு பின் முடிவுக்கு வந்தது”.. அதிபர் ஆட்சியை தூக்கி எறிந்த மக்கள்… மன்னிக்க முடியாத குற்றம் என சிரியாவின் முன்னாள் அதிபருக்கு மரண தண்டனை வழங்கி கோர்ட் தீர்ப்பு…!!
சிரியாவின் முன்னாள் அதிபர் பஷர் அல்-அசாத்துக்கும் அவரது சகோதரர் மாஹெர் அல்-அசாத்துக்கும் மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பான வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இருவரும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகாத நிலையில் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அசாத் ஆட்சிக் காலத்தில்…
Read more